Tuesday, March 3, 2015

தரகு

சட்டத்திற்கும்,
குற்றத்திற்கும் - தரகு
பார்பவர்கள் இருக்கும் வரை!

இங்கு குற்றங்கள் குறையா ! – 03.03.2015

சட்டங்கள்

சட்டங்கள்,
குற்றவாளிகளின் புட்டங்களை
தாங்கி நிற்க்கும்வரை,

குற்றங்கள் ஓயா ! – 03.03.2015

Tuesday, February 24, 2009

Slumdog Millionaire

The award winning moments of AR Rahmann